Thursday, June 9, 2016

தினம் ஒரு தகவல் 9.06.2016 வியாழன்

வணக்கம்.ஹரி ஓம்!
    மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு தகவல் என்ற தலைப்பிலே  நாம் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்பந்தமான  விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.

மனித வாழ்வில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளினால் ஏற்படும் தாக்கங்களுக்கு (நன்மை,தீமை அல்லது சாதக பாதகங்கள்) உரிய தீர்வை ரிஷிகள்,சித்தர்கள், யோகிகள் மனித குலத்திற்கு சாஸ்திரங்கள் மூலம் தெரிவித்துள்ளதை இங்கு எடுத்து உரைக்கிறோம். குற்றம்,குறை இருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.
 அது பற்றி அன்பர்கள் தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் இந்த தளத்திலும், முக நூலிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
முக நூல் முகவரி:



இன்று நாம் பேச உள்ள விஷயம்.
கிரகங்களும் அதன் அம்சங்களும்
  

ஒன்பது கோள்களும் அதன் தன்மைகளும்,சிறப்புகளும் பற்றி பேச உள்ளோம். இன்று தேவகுரு என்ற அழைக்கப்படுகிற வியாழ பகவானைப் பற்றிப் பார்ப்போம்.

கிரகங்களும் அதன் அம்சங்களும்
கிரகம்      : குரு (பிரகஸ்பதி)
ஜாதி       :பிராமணர்
வடிவம்    : நெடியர்  
குணம்     : சுபர்     
லிங்கம்    : ஆண்    
பாஷை    : தெலுங்கு, சமஸ்கிருதம்
சுவை     : தித்திப்பு (இனிப்பு)  
நிறம்      : மஞ்சள் 
உலோகம்  : பொன்
ரத்தினம்   : புஷ்பராகம்
வாகனம்   : யானை 
வஸ்திரம்  : மஞ்சள் துணி
புஷ்பம்    : முல்லை
சமித்து    : அரசு
தானியம்  : கடலை
திக்கு     : வடக்கு
தேவதை  : பிரம்மா
ராசி      :  தனுசு, மீனம்
பிணி     : வாதம்
குருவின் ஆசிகள் நமக்கு. கிடைக்கட்டும்
நமஸ்காரம்.  மீண்டும்
நாளை சந்திப்போம்……


No comments:

Post a Comment