வணக்கம்.ஹரி ஓம்!
மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு
தகவல் என்ற தலைப்பிலே நாம் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்பந்தமான விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.
அது பற்றி அன்பர்கள் தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் இந்த தளத்திலும், முக நூலிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
முக நூல் முகவரி:
இன்று நாம் பேச உள்ள விஷயம்.
சனி கிரகமும் அதன் அம்சங்களும்
இன்று மந்தன் என்ற அழைக்கப்படுகிற சனி பகவானைப் பற்றிப் பார்ப்போம்.

கிரகங்களும் அதன் அம்சங்களும்
கிரகம் : சனி
ஜாதி : சூத்திரர்
வடிவம் : குள்ளர்
குணம் : அசுபர்
லிங்கம் : அலி
பாஷை : அன்னிய மொழிகள்
சுவை : கசப்பு
நிறம் : கறுப்பு
உலோகம் : இரும்பு
ரத்தினம் : நீலம்
வாகனம் : காகம்
வஸ்திரம் : கறுப்பு பட்டு
புஷ்பம் : கருங்குவளை
சமித்து : வ்ன்னி
தானியம் : எள்
திக்கு : மேற்கு
தேவதை : எமன்
ராசி : மகரம், கும்பம்
பிணி : வாதம்
ஸ்ரீசனி காயத்திரி
ஓம் காகத் வஜாய வித்மஹே!
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்.
சனியின் ஆசிகள் நமக்கு. கிடைக்கட்டும்
நமஸ்காரம். மீண்டும்
நாளை சந்திப்போம்……
No comments:
Post a Comment