வணக்கம்.
ஹரி ஓம்!
மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு
தகவல் என்ற தலைப்பிலே
இன்று நாம் பேச உள்ள விஷயம்.
நீண்ட ஆயுள், நீடித்த புகழ்-மகிழ்ச்சி தரும் யோகம்!
6-க்குரியவன் நீசமாக
வேண்டும்.
10-க்குரியவன் உச்சம் பெற வேண்டும்.
அப்படியிருப்பின் ஜாதகன் நீண்டநாள் வாழ்வான்.
நோய்நொடியில்லாமல் வாழ்வான்.
வெற்றிகளையும், புகழையும் பெறுவான்.
மகிழ்ச்சியோடு வாழ்வான்.
|
இந்நாள் சுபநாளாக
அமையட்டும்!
நமஸ்காரம்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment