வணக்கம்.ஹரி ஓம்!
மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு
தகவல் என்ற தலைப்பிலே நாம் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்பந்தமான விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.
இன்று நாம் பேச உள்ள விஷயம்.
புதன் கிரகமும் அதன் அம்சங்களும்
இன்று ஒன்பது கோள்களில் வித்யா காரகன் என்ற அழைக்கப்படுகிற புதன் பகவானைப் பற்றிப் பார்ப்போம்.
கிரகம் : புதன்
ஜாதி :வைசியன்
வடிவம் : நெடியர்
குணம் : சுபர்
லிங்கம் : அலி
பாஷை : தமிழ்,சமஸ்கிருதம்,ஜோதிஷம்
சுவை : உப்பு,
நிறம் : பச்சை
உலோகம் : பித்தளை
ரத்தினம் : பச்சை
வாகனம் : குதிரை
வஸ்திரம் : பச்சைப் பட்டு
புஷ்பம் : வெண்காந்தள்
சமித்து : நாயுருவி
தானியம் : பச்சைப் பயிறு
திக்கு : வடகிழக்கு
தேவதை : மகாவிஷ்ணு
ராசி : மிதுனம்,கன்னி
பிணி : வாதம்
ஸ்ரீ புதன் காயத்திரி
ஓம் கஜத் வஜாய வித்மஹே!
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்
புதனின் ஆசிகள் நமக்கு. கிடைக்கட்டும்
நமஸ்காரம். மீண்டும்
நாளை சந்திப்போம்……
இது பற்றி அன்பர்கள் தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் இந்த தளத்திலும்,
முக நூலிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
முக நூல் முகவரி:
No comments:
Post a Comment