[
[*இன்றைய பிரசன்னம்* 23/01/2021 சனிக்கிழமை
*தொழில் பிரசன்னம்*
ஜாமக்கோள் பிரசன்னத்தில்
உதயம் ஆருடம் கவிப்பு என்ற மூன்று ஹீரோக்கள் உள்ளனர்.
இவர்கள்தான் கேள்விக்கான பதிலை எடுத்து உரைப்பவர்கள்.
ஜாம கிரகங்கள் 8 ஜோதிடத்தில் உள்ள நவ கோள்களில் ராகு கேதுவை ஒன்றாக இணைத்து *பாம்பு* என பிரசன்னத்தில் அழைப்பர்.
மற்ற ஏழு கிரகங்களும் ஜாமக்கோள் பிரசன்னத்தில் பாம்பைப் போலவே இடமிருந்து வலமாக சுற்றி வருவர். இங்கு தொழில்பிரசன்னம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேள்வி: *சொந்த தொழில் செய்யலாமா?*
பதில்:
இந்த பிரசன்னத்தில் தொழில் காரகர் சனி. அவர் 10மிடத்தில் உச்சம். எனவே சொந்தமாக தொழில் செய்யலாம்.
உதயத்தில்,
10ஆம் பாவத்தில்,
காரக கிரகம், மற்றும் சனி கவிப்பில் இல்லாமல் இருந்தால் அவர் சொந்தமாகத் தொழில் செய்யலாம்.
நன்றி
ஸ்ரீமால் சிந்தைகூரியன்
பிரசன்ன ஜோதிடர்
No comments:
Post a Comment