[04/01, 12:07 pm] S.Shanmuganandam🤴
: ஒரு ஜாதகத்தில் நான்காம் இடம் என்பது வாகன ஸ்தானம் எனப்படும்.
சுக்கிரன் வாகன காரகன் எனப்படுவார்.
எந்த ஒரு ஜாதகத்திலும் 4-ஆம் இடம், நாலாம் அதிபதி, சுக்கிரன் வலுத்து ,குரு பார்வையிலிருந்து மேற்சொன்ன நாலாம் அதிபதி திசையோ அல்லது சுக்கிர திசையோ நடப்பில் இருக்கும் பொழுது உங்களுக்கு நாலுகால் வாகனம் அமையும்.
ஒரு ஜாதகத்தில் மூன்றாம் இடம் என்பது இரு சக்கர வாகன ஸ்தானம்.ஆகும்.
சுக்கிரன் வாகன காரகன் எனப்படுவார்.
எந்த ஒரு ஜாதகத்திலும் 3ஆம் இடம், மூன்றாம் அதிபதி, சுக்கிரன் வலுத்து ,குரு பார்வையிலிருந்து மேற்சொன்ன மூன்றாம் அதிபதி திசையோ அல்லது சுக்கிர திசையோ நடப்பில் இருக்கும் பொழுது உங்களுக்கு இரு சக்கர அல்லது மூன்று சக்கர வாகனம் அமையும்.🏍️🛺


No comments:
Post a Comment