Wednesday, January 25, 2017

இந்தியக் குடியரசு நாள் ஜனவரி 26 2017

                            இந்தியக் குடியரசு நாள் 2017
இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிமைக்கான ஆவணமாக இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.
1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர ஜனவரி 26 ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."
28 ஆம் நாள் ஆகஸ்து மாதம் 1947 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4 ஆம் நாள் அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது.
2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24 ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இரண்டு கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.
அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில், விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய விடுதலை நாளான சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.[2][3]
1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளன்று சிறப்பு விருந்தினர் ஒருவர் அழைக்கப்படுவார்.
சிறப்பு விருந்தினர்[தொகு]
படிமம்:Countries invited as chief guest for India Republic Day parade.svg
குடியரசு நாள் அணிவகுப்பிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நாடுகள். இரண்டு முறை அழைக்கப்பட்ட முந்தைய யுகோசுலாவியா இந்த நிலப்படத்தில் காட்டப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளன்று சிறப்பு விருந்தினர் ஒருவர் அழைக்கப்படுவார்.
ஆண்டு
விருந்தினர் பெயர்
நாடு
குறிப்பு
1950
அதிபர் சுகர்ணோ
1951
1952
1953
1954
1955
கவர்னர் ஜெனரல் மாலிக் குலாம் முகம்மது [5]
ராஜ்பத்தில் நடந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட முதல் விருந்தினர்[6]
1956
1957
1958
1959
1960
1961
1962
1963
1964
1965
உணவு,வேளாண் அமைச்சர் இராணா அப்துல் அமீது
இரண்டாம் அழைப்பு
1966
1967
1968
இரண்டாம் அழைப்பு
1969
பிரதம மந்திரி தொடோர் ஷிவ்கோவ்[12]
1970
1971
1972
1973
Flag of Zaire.svg
1974
அரசுத்தலைவர் யோசிப் பிரோசு டிட்டோ
இரண்டாம் அழைப்பு
1975
1976
பிரதம மந்திரிஜாக் சிராக்[18]
1977
முதல் செயலாளர் எட்வர்டு கீரெக்[19]
1978
1979
பிரதம மந்திரி மால்கம் பிரேசர்[21]
1980
1981
1982
1983
1984
2வது அழைப்பு
1985
அதிபர் Raúl Alfonsín[26]
1986
பிரதம மந்திரி Andreas Papandreou[27]
1987
அதிபர் Alan Garcia[28]
1988
இரண்டாம் அழைப்பு
1989
பொதுச்செயலாளர் Nguyen Van Linh[30]
1990
பிரதம மந்திரி அனெரூட் ஜக்நாத்[31]
இரண்டாம் அழைப்பு
1991
1992
அதிபர் Mário Soares[32]
1993
இரண்டாம் அழைப்பு
1994
பிரதமர் Goh Chok Tong[32]
1995
1996
அதிபர் Fernando Henrique Cardoso[34]
1997
பிரதமர் Basdeo Panday[34]
1998
மூன்றாம் அழைப்பு
1999
2000
அதிபர் Olusegun Obasanjo[35]
இரண்டாம் அழைப்பு
2001
அதிபர்Abdelaziz Bouteflika[35]
2002
அதிபர் Cassam Uteem[35]
மூன்றாம் அழைப்பு
2003
பிரதமர் Mohammed Khatami[35]
2004
இரண்டாம் அழைப்பு
2005
மூன்றாம் அழைப்பு
2006
2007
மூன்றாம் அழைப்பு
2008
4வது அழைப்பு
2009
2010
அதிபர் Lee Myung Bak[37]
2011
இரண்டாம் அழைப்பு
2012
2013
நான்காம் அழைப்பு
2014
பிரதமர் சின்சோ அபே[42]
2015
அதிபர் பராக் ஒபாமா
அழைக்கப்பட்ட முதல் அமெரிக்க அதிபர்.[43]
2016
பிரான்சிய அதிபர் பிரான்சுவா ஆலந்து
5வது அழைப்பு[44][45]
2017
அபுதாபி இளவரசர்
  ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்
     அபுதாபி
                                                                         



                                
                    

  பிரதமர் நரேந்திர மோடி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அபுதாபியின்      இளவரசரை வரவேற்கிறார்.

                 அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!
                     வந்தே மாதரம்!    ஜெய் ஹிந்த்!


No comments:

Post a Comment