கிரகங்களும் அதன் அம்சங்களும்
ஒன்பது கோள்களும் அதன் தன்மைகளும்,சிறப்புகளும் பற்றி பேச உள்ளோம். இன்று திங்கள்
என்ற அழைக்கப்படுகிற சந்திர பகவானைப் பற்றிப் பார்ப்போம்.
கிரகங்களும் அதன் அம்சங்களும்
கிரகம் : சந்திரன்
ஜாதி : வைசியன்
வடிவம் : சமன்
குணம் : குள்ளமானவர்
லிங்கம் : பெண்
பாஷை : தமிழ்
சுவை : தித்திப்பு (இனிப்பு)
நிறம் : வெள்ளை
உலோகம் : ஈயம்
ரத்தினம் : முத்து
வாகனம் : முத்துவிமானம்
வஸ்திரம் : வெள்ளை
புஷ்பம் : அல்லி
சமித்து : முறுக்கு
தானியம் : நெல்
திக்கு : தென்கிழக்கு
தேவதை : பார்வதி
ராசி : கடகம்
பிணி : சிலேத்துமம்
ஸ்ரீசந்திர காயத்திரி
ஓம் பத்மத் வஜாய வித்மஹே!
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சோம ப்ரசோதயாத்.
சந்திர பகவானின் ஆசிகள் நமக்கு. கிடைக்கட்டும்
நமஸ்காரம். மீண்டும்
நாளை சந்திப்போம்……

No comments:
Post a Comment