Thursday, August 17, 2023

*ரதி மன்மதன் யார்?*

 *ரதி மன்மதன் யார்?* 



எந்த ஒரு ஜாதகத்திலும் ஏழாம் பாவகமும் ,ஏழாம் பாவகத்து அதிபதியும் கெடாமல் இருந்து , உங்களுடைய லக்னத்திற்கு, திரிகோண லக்னமாக, மனைவி லக்னம் அமைந்து, சுக்கிரன் கெடாமல் நல்ல நிலையில் இருந்தால், *80 வயதிலும், 20 வயது இளைஞனை போல் காதல்  தன் துணை மீது இருக்கும்.* 


 சுக்கிரன், ஜாதகத்தில் நல்ல நிலையில், கெடாமல் இருந்தாலே, காதல் ரசம்  ஊற்றெடுக்கும்.

No comments:

Post a Comment