உதயம் ஆருடம் கவிப்பு என்ற மூன்று ஹீரோக்கள் உள்ளனர்.
இவர்கள்தான் கேள்விக்கான பதிலை எடுத்து உரைப்பவர்கள்.
ஜாம கிரகங்கள் 8.
ஜோதிடத்தில் உள்ள நவ கோள்களில் ராகு கேதுவை ஒன்றாக இணைத்து *பாம்பு* என பிரசன்னத்தில் அழைப்பர்.
மற்ற ஏழு கிரகங்களும் ஜாமக்கோள் பிரசன்னத்தில் பாம்பைப் போலவே இடமிருந்து வலமாக சுற்றி வருவார்கள்.
இங்கு திருமணப் பிரசன்னம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேள்வி: எனது மகளின் திருமணம் எப்படி நடக்கும்?
பதில்:
மேஷ உதயம் உதயத்தை நோக்கி சூரியன் வருகை
துலாம் ஆருடம்
இந்த பிரசன்னத்தில் உதயத்தை நோக்கி சூரியன் வருவதால் அந்தஸ்தான இடத்தில் திருமணம் நடைபெறும். தந்தையின் சொத்தில் திருமணம் சிறப்பாக நடத்தப்படும்.
No comments:
Post a Comment