அனைவருக்கும் வணக்கம்
உங்கள் ஜோதிட அறிவையும் நினைவாற்றலையும் மேம்படுத்தும் பகுதி தான் *புதியன கற்போம்.!*
இந்த பகுதியில் நீங்கள் கற்றறிந்த அரிய ஜோதிடக்கலையானது
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமயமாக புதிய புதிய விஷயங்களை மேம்படுத்திக் கொண்டு காலத்திற்கேற்ப வளர்ந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவோம்!
அந்த வகையிலே புதியன கற்போம்!
பகுதியில் ஒரு பிரிவாக *ஜோதிடப்புதிர்* வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதில் நாம் ஏற்கனவே படித்த விஷயங்களை நினைவு கூர்வதற்கும் ஜோதிட ஞானத்தை வளப்படுத்திக் கொள்ளவும் உதவும் பகுதியாகும்.
எனவே அனைவரும் இதில் பங்குபெற்று தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள ஓர் வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.
Shanmuganandam S:
[6/30, 10:02 AM] Anand: *நேற்றைய தினம் ஜோதிடப் புதிர் எண் 1 கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கான சரியான விடை இதோ....!*
[6/30, 10:02 AM] Anand: விருந்தில் பரிமாறப்பட்டவையும் அதன் காரகங்களும் என்ன? என்று கேட்கப்பட்டது.
1.சப்பாத்தி - சூரியன்
2.சாதம். - சந்திரன்
3.பருப்பு சாம்பார் - செவ்வாய்
4.கொத்தவரங்காய் பொரியல் - புதன்
5.பாயாசம் - குரு
6.வாழைப்பழம் -சுக்ரன்
7.எலுமிச்சை சாதம் - சனி
8.உளுந்து வடை - ராகு
9.அவியல் - கேது
இந்த அறிவு விளையாட்டு புதிர் போட்டியில் 7 பேர் கலந்து கொண்டனர்.
அவர்கள் ஏக தேசம் ஓரிரண்டு விடைகளைத் தவிர ஓரளவு சரியான விடையை கூறினார்கள்.
அவர்களின் பெயர்கள்:
1.திருமதி ஷான்சுபா செல்வராஜ்
2.திரு.கணேசன்
3.திரு.ஸ்ரீதர்
4.திரு.சரண்
5.திரு.ராஜகோபால்
6.திருமதி.ராஜகுமாரி
7.திருமதி.வித்யா
அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
தங்கள் விடையை ஒப்பிட்டுப் சரிபார்த்துக் கொள்ளலாம்.
மற்றவர்களும் முயற்சி செய்யலாமே!
பங்கு பெறுவதுதான் முக்கியம்.
வெற்றி பெறுவது அப்புறம்.
ஒரு விருந்தில் நவகோள்கள் எப்படி இடம்பெற்றன என்பதைப் பார்த்தோம்.
விருந்து எப்படி இருக்கு?
நாளை வேறொரு புதிய புதிரில் சந்திப்போம்....
Bye.. see u..😅
[6/30, 10:02 AM] Anand: வரும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது புத்திசாலித்தனம் ஆகும்.
அனைவரும் பயன்பெற *வெற்றி பெற வாழ்த்துக்கள்!!*
*
நன்றி வணக்கம்
*திரு S.ஷண்முகானந்தம்* *MABEd.,RTD HM*.
*பொள்ளாச்சி*
94437 28932.
[6/30, 10:02 AM] Anand: இந்த புதிய பகுதி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா?
தொடரவா?
இது பற்றி உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
[6/30, 9:59 AM] +91 95247 27546: மிகவும் அருமை தொடருங்கள் ஜோதிடர்கள் அறிவை இது விசாலமாக வருவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் தங்கள் தொண்டு தொடரட்டும்🙏🙏🙏
[6/30, 10:00 AM] +91 99444 44678: 🙏🏻
[6/30, 10:06 AM] Sukran Srithar fb: 🙏
[6/30, 10:21 AM] Sukran Rajagopal: அய்யா தொடருங்கள் அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் 🙏
நாளை வேறொரு புதிய புதிரில் சந்திப்போம்....🙏




No comments:
Post a Comment