*ரதி மன்மதன் யார்?*
எந்த ஒரு ஜாதகத்திலும் ஏழாம் பாவகமும் ,ஏழாம் பாவகத்து அதிபதியும் கெடாமல் இருந்து , உங்களுடைய லக்னத்திற்கு, திரிகோண லக்னமாக, மனைவி லக்னம் அமைந்து, சுக்கிரன் கெடாமல் நல்ல நிலையில் இருந்தால், *80 வயதிலும், 20 வயது இளைஞனை போல் காதல் தன் துணை மீது இருக்கும்.*
சுக்கிரன், ஜாதகத்தில் நல்ல நிலையில், கெடாமல் இருந்தாலே, காதல் ரசம் ஊற்றெடுக்கும்.

No comments:
Post a Comment