இந்தியக் குடியரசு நாள் 2017
இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிமைக்கான ஆவணமாக இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.
1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர ஜனவரி 26 ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."
28 ஆம் நாள் ஆகஸ்து மாதம் 1947 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4 ஆம் நாள் அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது.
2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24 ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இரண்டு கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.
அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில், விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய விடுதலை நாளான சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.[2][3]
1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளன்று சிறப்பு விருந்தினர் ஒருவர் அழைக்கப்படுவார்.
குடியரசு நாள் அணிவகுப்பிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நாடுகள்.
இரண்டு முறை அழைக்கப்பட்ட முந்தைய யுகோசுலாவியா இந்த நிலப்படத்தில் காட்டப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளன்று சிறப்பு விருந்தினர் ஒருவர் அழைக்கப்படுவார்.
|
ஆண்டு
|
விருந்தினர் பெயர்
|
நாடு
|
குறிப்பு
|
|
1950
|
அதிபர் சுகர்ணோ
|
||
|
1951
|
—
|
||
|
1952
|
—
|
||
|
1953
|
—
|
||
|
1954
|
மன்னர் ஜிக்மே டோர்ஜி வாங்சுக்[4]
|
||
|
1955
|
|||
|
1956
|
—
|
||
|
1957
|
—
|
||
|
1958
|
|||
|
1959
|
—
|
||
|
1960
|
அரசுத்தலைவர் கிளெமென்ட் வொரொசிலோவ்[8]
|
||
|
1961
|
|||
|
1962
|
—
|
||
|
1963
|
மன்னர் நொரடோம் சீயனூக்[10]
|
||
|
1964
|
—
|
||
|
1965
|
உணவு,வேளாண் அமைச்சர் இராணா அப்துல் அமீது
|
இரண்டாம் அழைப்பு
|
|
|
1966
|
—
|
||
|
1967
|
—
|
||
|
1968
|
பிரதமர் அலெக்சி கோசிகின்
|
இரண்டாம் அழைப்பு
|
|
|
அரசுத்தலைவர் யோசிப் பிரோசு டிட்டோ[11]
|
|||
|
1969
|
|||
|
1970
|
—
|
||
|
1971
|
அதிபர் யூலியசு நெரெரெ[13]
|
||
|
1972
|
அதிபர் சீவூசாகர் ராம்கூலம் [14]
|
||
|
1973
|
அதிபர் மொபுட்டு செசெ செக்கோ[15]
|
||
|
1974
|
அரசுத்தலைவர் யோசிப் பிரோசு டிட்டோ
|
இரண்டாம் அழைப்பு
|
|
|
1975
|
அதிபர் கென்னத் கவுண்டா[17]
|
||
|
1976
|
|||
|
1977
|
|||
|
1978
|
அதிபர் பாட்றிக்கு இல்லேரி[20]
|
||
|
1979
|
|||
|
1980
|
|||
|
1981
|
அதிபர் ஒசே லோபசு போர்டில்லோ[22]
|
||
|
1982
|
மன்னர் முதலாம் வான் கார்லோஸ்[23]
|
||
|
1983
|
அதிபர் செகூ சாகரி[24]
|
||
|
1984
|
மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக்[25]
|
2வது அழைப்பு
|
|
|
1985
|
அதிபர் Raúl Alfonsín[26]
|
||
|
1986
|
|||
|
1987
|
அதிபர் Alan Garcia[28]
|
||
|
1988
|
இரண்டாம் அழைப்பு
|
||
|
1989
|
பொதுச்செயலாளர் Nguyen Van Linh[30]
|
||
|
1990
|
இரண்டாம் அழைப்பு
|
||
|
1991
|
அதிபர் மாமூன் அப்துல் கயூம்[32]
|
||
|
1992
|
அதிபர் Mário Soares[32]
|
||
|
1993
|
இரண்டாம் அழைப்பு
|
||
|
1994
|
பிரதமர் Goh Chok Tong[32]
|
||
|
1995
|
அதிபர் நெல்சன் மண்டேலா[33]
|
||
|
1996
|
|||
|
1997
|
பிரதமர் Basdeo Panday[34]
|
||
|
1998
|
அதிபர் ஜாக் சிராக்[34]
|
மூன்றாம் அழைப்பு
|
|
|
1999
|
மன்னர் பிரேந்திரா[34]
|
||
|
2000
|
அதிபர் Olusegun Obasanjo[35]
|
இரண்டாம் அழைப்பு
|
|
|
2001
|
அதிபர்Abdelaziz
Bouteflika[35]
|
||
|
2002
|
அதிபர் Cassam Uteem[35]
|
மூன்றாம் அழைப்பு
|
|
|
2003
|
பிரதமர் Mohammed Khatami[35]
|
||
|
2004
|
அதிபர் லுலா ட சில்வா [36]
|
இரண்டாம் அழைப்பு
|
|
|
2005
|
மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக்[36]
|
மூன்றாம் அழைப்பு
|
|
|
2006
|
|||
|
2007
|
அதிபர் விளாதிமிர் பூட்டின்[36]
|
மூன்றாம் அழைப்பு
|
|
|
2008
|
அதிபர் நிக்கொலா சார்கோசி[36]
|
4வது அழைப்பு
|
|
|
2009
|
அதிபர் நுர்சுல்தான் நசர்பாயெவ்[36]
|
||
|
2010
|
அதிபர் Lee Myung Bak[37]
|
||
|
2011
|
இரண்டாம் அழைப்பு
|
||
|
2012
|
பிரதமர் யிங்லக் சினாவத்ரா[40]
|
||
|
2013
|
நான்காம் அழைப்பு
|
||
|
2014
|
பிரதமர் சின்சோ அபே[42]
|
||
|
2015
|
அதிபர் பராக் ஒபாமா
|
||
|
2016
|
|||
|
2017
|
அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் |
அபுதாபி
|
பிரதமர் நரேந்திர மோடி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அபுதாபியின் இளவரசரை வரவேற்கிறார்.
அனைவருக்கும்
குடியரசு தின வாழ்த்துக்கள்!
வந்தே மாதரம்! ஜெய்
ஹிந்த்!



No comments:
Post a Comment