[16/07, 12:50 pm] Sukran Yuvaraja: குரு வணக்கம் 🙏
இது போன்ற பயிற்சிகள் எங்களை இந்த மாபெரும் அற்புத கலையில் நன்றாக பட்டை தீட்டிக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. நமது ஆய்வின் முடிவை நீங்கள் அறிவிக்கும் பொழுது நாங்கள் எந்த இடத்தில் தவறு செய்தோம். மேலும் இப்படியும் பலன் எடுக்கலாமா என்று ஒரு புது வித அனுபவம் கிடைக்கிறது.
அந்த வகையில் நாங்கள் பாக்கியசாலிகள்.
என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில் தாங்கள் வாரம் ஒரு முறையாவது இதுபோல் ஏதாவது ஒரு பயிற்சியை அளிக்க வேண்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தங்களின் மாபெரும் ஆசிரியர் பணி, தங்களது பணி ஓய்விற்கு பின்னரும் தொடர்வது சிறப்பான ஒன்று குருவே🙏🙏🙏 அதற்காக என் சிரம் தாழ்த்தி எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் குருவே🙏🙏🙏
[16/07, 1:15 pm] Sukran Subramaniyan Bombay: 🙏🙏என்றும் உங்கள் வழியில்..
தங்கள் ஆய்வு எங்கள் ஆய்விற்கு மெருகு தருகின்றது..சில பல காரணங்களை தெரியும் வாய்ப்பை எங்களுக்கு அள்ளி தெளித்துள்ளீர்கள்.
தங்கள்பணி தொடர ..ஆரோக்யத்துடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறோம் எல்லோரும்..
சுப்பிரமணியன். பம்பாய்🙏
[16/07, 2:53 pm] *Sukran Lakshmi Gcc Job New:*
நன்றி குருவே. 🙏🙏
தங்களின் இந்த வித்தியாசமான கோணங்களில் எங்களை ஆய்வுக்கு உட்படுத்துவது உண்மையில் ஒரு அற்புதமான அனுபவம்.
ஜோதிடத்தில் நாம் பயின்ற அத்தனை விதிகள் மற்றும் விதி விலக்குகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள ஓர் அற்புத வாய்ப்பு. இங்கே கோள்கள் செய்யும் விளையாட்டு நம் கண் முன்னே வந்து செல்கிறது.
*காலத்தை நகர்த்தி பலன் எடுக்கும் வித்தை தங்கள் மூலமே நாங்கள் கண்டறிந்தோம்.*
இதற்கு முன் தாங்கள் அளித்த யார் இந்த பிரபலங்கள் என்ற அந்த பயிற்சியில் நிறைய கற்றுக்கொண்டோம்.
அதுபோல் *இம்முறை பிரபலத்தின் வாழ்வியல் மற்றும் அவர்களது சாதனை அவர்களது வரலாற்றை எவ்வாறு ஜோதிட ரீதியாக அணுக வேண்டும் என்பது சற்று மாறுபட்ட கோணத்தில் இருந்து ஆய்வு செய்ய உங்களது இந்த வழிகாட்டுதல் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது.*
தங்களின் ஆசிர்வாதத்துடன் *உங்கள் மாணவி லட்சுமி திருச்சி* 🙏
No comments:
Post a Comment