Tuesday, December 31, 2024

கீர்த்தி புகழ் வெற்றி ஸ்தானம்

 *கீர்த்தி, புகழ், வெற்றிக்குரிய ஸ்தானம் 3ஆமிடம்.* 


1,3,12 ஆகிய வீடுகளில் ஏதாவது ஒரு சுப கிரகம் அமர்ந்திருந்தால்.....

இந்த ஜாதகர் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக நடத்திடுவார்.

அதன் மூலம் பேரும் புகழும் பெறுவார்.

தனது நட்பு வட்டம் மற்றும் தனது குடும்ப உறவுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருப்பார்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் எளிதில் தீர்வு காண்பது இவருக்கு இயல்பானதாக அமைந்துவிடும்.


உதாரணம் 1


*லக்னத்தில் சுபர்* குரு,


 *இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம்* ஜாதகம் 



மற்றும் *சதுரங்க விளையாட்டு வீரர்* *விஸ்வநாதன் ஆனந்த்*ஜாதகம் 





*லக்னத்தில் சுபர்* 
சுக்கிரன்,
 *ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின்*





*லக்னத்திற்கு 3ல் சுபர்* 
 *சுக்கிரன்,* 

 *பகவான் ரமண மகரிஷி*




*லக்னத்திற்கு 3ல் சுபர்* 
 *சுக்கிரன்,* 

 *திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்*






*லக்னத்திற்கு 12ல் சுபர்* *குரு,* 

 **இந்திய முன்னாள்* *ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணன்**




நன்றி வணக்கம் 👍